நாயுடு சாடல்

img

ஆளுக்கொரு சட்டமா? நாயுடு சாடல்

தேர்தலின்போது, பிரதமர் மட்டும் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா..? எதிர்க் கட்சிகளை இஷ்டத்திற்கு விமர்சிக்கலாமா..? என்றுஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்